We express our worship to our customers.

Our shop started with a small service on 07.07.2014 and we have been doing this service without any restrictions from 7:00 am to 12:00 pm for 365 days.

We express our gratitude to all the customers who supported our shop. Today we have been able to start a new shop in Dehiwala on 2017 to expand our services for Dehiwala customers.

We will provide Dehiwala branch from 8 am to 10.00 pm for 365 Days. We need your support to grow more and more, and we are confident that we will provide better service without any issue. We are always Thankful for all customers who support us.

…………………………………………………………………………………………………………………

Creative Vision வாடிக்கையாளர்களுக்கு எமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

2014.07.01 அன்று எங்களது கடை ஒரு சிறிய சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் இக் கடையை 365 நாட்களும்  காலை 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை  எங்கள் சேவையை எந்த வித தடையும் இன்றி உங்கள் ஆதரவுடன் நடாத்தி வந்தமையால் இன்று எங்கள் கடை ஒரு சிறந்த சேவைகளுடன் உங்களுக்கு தேவையான சேவைகளையும் எந்த வித மறுப்பும் இன்றி நடாத்தி வருகின்றோம். எங்கள் கடைக்கு ஆதரவு அளித்த அனைத்து வாடிக்கையாளருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்தமையால் இன்று எங்களால் 2017 அன்று தெஹிவலையிலும் ஒரு புதிய கடையை ஆரம்பிக்க முடிந்தது. தெஹிவலை கிளை காலை 8.00 மணி முதல்  இரவு 10.00 மணி வரை நங்கள் சேவையை வழங்குவோம். நாங்கள் எங்களால் முயன்ற  சேவைகளை நாங்கள் உங்களுக்கு தவறாது வழங்குவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை அறிய தருகிறோம்.

இதை போலவே உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும். நாங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை அது போலவே நாங்கள் உங்களுக்கான சேவையை எவ் வித மறுப்புகளும் தெரிவிக்காமல் சிறந்த சேவையை வழங்குவோம் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் Creative Vision உறுபினர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி